Column Left

Vettri

Breaking News

மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களின் வரவேற்பு நிகழ்வானது சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் அதிபர் சோ.இளங்கோபன் தலைமையில் இன்று 29/01/2026 இடம்பெற்றது. இந் நிகழ்வில் தரம் 1 மாணவர்களை தரம் 2 மாணவர்கள் அவர்களை மாலை அணிவித்து வரவேற்க்கும் நிகழ்வும் கலைநிகழ்வுகள், பரிசில்கள் என்பன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது அதிதிகளாக பாடசாலை இணைப்பாளர் A.அகமட் லெப்வேஅவர்களும்,பாடசாலை ஓய்வு நிலை ஆசிரியர் பாலசந்திரன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர் செல்வங்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

1/29/2026 10:04:00 PM
மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களின் வரவேற்பு நிகழ்வானது சது/ஸ்ரீ கோரக்கர் ...

இன்று மல்வத்தை சீர்பாததேவி மாணவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

1/29/2026 07:25:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ...

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

1/28/2026 08:55:00 PM
  கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் முறிகண...

ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய லண்டன் விஜயம் – ஒரு மாதத்திற்குள் விசாரணையை நிறைவுசெய்வதாக அறிவிப்பு!

1/28/2026 08:53:00 PM
  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து மார்ச் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று...

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் ரூ. 2 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் கையளிப்பு

1/28/2026 08:49:00 PM
  நூருல் ஹுதா உமர்   கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக, கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் பெளதீக வளத் த...

அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு அஷ்ரப் தாஹிர் எம்.பி. தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்

1/28/2026 08:47:00 PM
   – நூருல் ஹுதா உமர்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில்,...

இரு வீடுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் திறந்து வைக்கப்பட்டன

1/28/2026 08:45:00 PM
  வி.சுகிர்தகுமார்               மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் ஊடாக நிர்மானிக்கப்பட்ட இரு வீடுகளும் இன...

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலைக்கு ஒத்திவைப்பு

1/28/2026 08:42:00 PM
  நூருல் ஹுதா உமர்   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக  மேன்முறையீட்டு நீதிமன்றத்த...

வேலோடுமலையில் பாலமுருகனின் வேல் பிரதிஷ்டை

1/28/2026 08:40:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா)  மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்தில் பிரபல நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பாலமுருகனால் புதிய வேல் அன்...

திருக்கோவில் பிதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைப்பு

1/28/2026 06:43:00 AM
திருக்கோவில் பிதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைப்பு.... ஜே.கே.யதுர்ஷன் தம்பிலுவில்... அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலா...

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

1/28/2026 06:41:00 AM
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று பிரதேச...

திருக்கோவில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப்பிரமாண  நிகழ்வு

1/28/2026 06:39:00 AM
திருக்கோவில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்கு உ...

காரைதீவில் பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்புக்குழுக் கூட்டம் 

1/28/2026 06:37:00 AM
காரைதீவில் பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்புக்குழுக் கூட்டம் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்...

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதி ஒத்திவைப்பு!

1/26/2026 07:59:00 PM
  முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் மீதான மேலதிக விசாரணை பெப்ரவரி 16 ஆம் திகதி நடத...

முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச!

1/26/2026 07:56:00 PM
  கல்விச் சீர்திருத்தங்கள் முறையாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுத்தப்பட்டால், அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிர...

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

1/26/2026 07:52:00 PM
  வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியா பொது அமைப்புக்கள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் முன்...

கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் – கடற்தொழில் அமைச்சர் உறுதி!

1/26/2026 07:48:00 PM
  தமிழர்களின் அடையாளங்களை அழித்து , அவர்களின் தனித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு சிங்கள குடியேற்றத்தையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள...

நாவிதன்வெளியில் களைகட்டிய பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா! உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு

1/26/2026 07:37:00 PM
  வி.ரி. சகாதேவராஜா) உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்...