Column Left

Vettri

Breaking News

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு ஒரு மாத காலத்துக்கு இலவச விசாக்களை வழங்க நடவடிக்கை!!




 ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு ஒரு மாத காலத்துக்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் கடல்சார் சட்ட விதிகளைப் பின்பற்றி, அணிசேரா கொள்கையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் எத் தரப்பினருக்கும் ஆதரவளிப்பது எமது நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments