Column Left

Vettri

Breaking News

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இப்தார் நிகழ்வு




கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இப்தார் நிகழ்வு பாறுக் ஷிஹான்- கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை(12) இப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் தலைமையில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி தாஹிரா சபியுதீன் ஆலோசனைக் அமைவாக இடம் பெற்றது. நிகழ்வின் போது மத தலைவர்கள் பிரதேச நிறுவனங்களின் தலைவர்கள் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

No comments