Column Left

Vettri

Breaking News

நுரைச்சோலை, பனையடி களப்பில் சிக்கிய பேரழிவை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட வலைகள்!!!

10/06/2026 11:01:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) புத்தளம் மற்றும் கற்பிட்டி களப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மீன் வளம் அருகிவருவதாகக் கூறப்படும் புகார்...

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு.!!!

10/06/2026 10:57:00 PM
(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு, பாடசாலை அதிபர் க. ஜயந்தன் தலைமையில் இன...

அனோஜனின் விடுதலையை வெளிவிவகார அமைச்சே கையாள வேண்டும். வேறு அமைப்புக்கள் தலையிடக்கூடாது என்கிறார் சின்னமோகன் ..!!!!

10/06/2026 10:54:00 PM
(சேனையூர் நிருபர்) சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிவராசா அனோஜனை விடுவித்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வெளிவிவகார ...

மூதூரில் சமுர்த்தி சமூக வலுவூட்டல் உறுப்பினர்களுக்கு – ஆடுகள் மற்றும் மாடுகள் வழங்கி வைப்பு..!

10/06/2026 10:13:00 PM
(சேனையூர் நிருபர்) சமுர்த்தி சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் 2025/2026 ஆம் ஆண்டிற்குத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதார...

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு தலைவராக முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் நியமனம்!!!

10/06/2026 03:43:00 PM
(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய...

மட்டு.மாநகர பொது நூலகத்தில் காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரியின் சிறுவர் தின விழா!!!

10/06/2026 03:42:00 PM
! ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் ...

அம்பாறையில் ஹெரோயினுடன் முக்கிய கடத்தல்காரர் கைது கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2,190 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு!!!

10/06/2026 03:37:00 PM
(பாறுக் ஷிஹான்) அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையி...

சுகாதார அமைச்சர் நளிந்த, ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலைக்கு விசேட பாராட்டு! செயலாளர் அனில் ஜாசிங்க நேரில் சென்று கையளிப்பு!!

10/06/2026 03:33:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் தன்னலமற்ற இலவச இதய சிகிச்சைகள் பணிக்கா...

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு இராணுவத் தளபதி உள்ளிட்ட பல உயர் பொலிஸ், இராணுவ அதிகாரிகள் நேரில் பங்கேற்பு!!!!

10/06/2026 03:31:00 PM
(பாறுக் ஷிஹான்) இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வ...

எருமை மாடுகள் திருட்டு: இரு சந்தேகநபர்களும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு!!!

10/06/2026 02:24:00 PM
(பாறுக் ஷிஹான்) எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் தி...

விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!!!

10/06/2026 09:59:00 AM
பழைய விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் பங்களித்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஓய்வூதியங்களை வழங்குவதற்கான திட்டமொன்றை நடைமு...

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு!!!

10/06/2026 09:50:00 AM
விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான்...

பிற்பகலில் 75 மி.மீ மழை!

10/06/2026 09:39:00 AM
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ...

கிழக்கு மாகாண 50ஆவது விளையாட்டு விழா – பளுதூக்கலில் தம்பலகாமம் வீரர் இரண்டாம் இடம்!!!

10/05/2026 03:08:00 PM
(சேனையூர் நிருபர்) கிழக்கு மாகாணத்தின் 50ஆவது விளையாட்டு விழாவின் கீழ் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில், தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்...

மூன்று தினங்கள் சிறப்பாக நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக 30 வது பொதுப் பட்டமளிப்பு விழா ! வேட்டியுடன் வேந்தர் மௌனகுரு கைகூப்பி வரவேற்று 2369 பேருக்கு பட்டங்களை வழங்கினார்!!!!!

10/05/2026 03:05:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழா கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று நேற்று (5) திங்கள் கிழமை...

பொத்துவில் மண்ணில். இளமையின் ஓர் புதிய கல்விச் சாதனை! மொழிபெயர்ப்புக் கற்கையில் இளங்கலைமாணி சிறப்புப் பட்டம் பெற்ற முதல் இளம் மாணவி குமார் யனிஸ்கா!!!!

10/05/2026 03:01:00 PM
பொத்துவில், ஒக்டோபர் 05: ஜே.கே.யதுர்ஷன் தம்பிலுவில்... பொத்துவில் பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், பொத்துவிலைச் சேர்ந்த மாணவ...

சம்மாந்துறையின் புதிய அடையாளமாக மிளிரும் “SAMMANTHURAI” நினைவுச் சின்னம்!!!!

10/04/2026 11:09:00 PM
(சம்மாந்துறை – மின்மினி மின்ஹா) சம்மாந்துறை பிரதேச சபை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான “SAMMANTHURAI” அடையாளச் சின்ன...

🏆 கல்விச் சேவைக்கு கிடைத்த கௌரவம்! விநாயகபுரம் மகாவித்தியாலய அதிபர் பே. ஜெயகாந் அவர்களுக்கு ‘குரு பிரதீபா பிரபா 2026’ விருது!!!

10/04/2026 10:59:00 PM
அம்பாறை, ஒக்டோபர் 04: ஜே.கே.யதுர்ஷன் தம்பிலுவில் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ/விநாயகபுரம் மகாவித்த...

தான் கல்வி கற்ற அதே துறையில் விரிவுரையாளரான சம்மாந்துறை இளம் பெண்!!!

10/04/2026 02:52:00 PM
(தில்சாத் பர்வீஸ்) சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எல். பாத்திமா றுக்ஸானா, தான் மாணவியாக கல்வி கற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் ...

பாலர் பாடசாலை கல்விப் பணியக செயலாற்றுப் பணிப்பாளராக அருள்ராஜா நியமனம்!!!

10/04/2026 02:49:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை புதிய கல்விப்பணியக செயலாற்றுப் பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப...

கிழக்குக் கடலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர், கடற்படையினரின் உதவியுடன் கரைக்குக் கொண்டு வரப்பட்டார்!!!

10/04/2026 02:44:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) திருகோணமலைக்கு அப்பால் கிழக்குக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது உடல்நலக்குறைவால் கடுமையாகப் பாதி...

மாதம்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது!!!

10/04/2026 12:00:00 PM
மாதம்பிட்டி, கொட்டாஞ்சேனைப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்க...

நாட்டின் பல்வேறு இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!!!

10/04/2026 11:57:00 AM
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரணை - திருகோணமலை வீதியின் கித்த...

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது!!

10/04/2026 11:53:00 AM
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மீன்பிடி நடவடிக்கைகளுக...

கொஸ்கொட கொலை சதித்திட்டம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்!!!!

10/04/2026 11:49:00 AM
கொஸ்கொட, மஹஇந்துருவ பகுதியில் 4 பேரைக் கொலை செய்வதற்குத் தயாராகியிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ...

மருந்தகங்கள் என்ற போர்வையில் போதை மாத்திரைகள் விற்பனை!!!

10/04/2026 11:47:00 AM
மருந்தகங்கள் என்ற போர்வையில் சிலர் போதை மாத்திரைகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவ...

யாழில் தண்டவாளத்தில் படுத்து பாடல் கேட்டவர் கை, கால்களை இழந்த விபரீதம்!!!

10/04/2026 11:44:00 AM
யாழ்ப்பாணம், இணுவில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (03) இரவு ரயிலுடன் மோதுண்டதில் தனது இரண்டு கால்களையும் ஒரு கையை...

பல கோடி பெறுமதியான தங்க நகைகளைக் கடத்த முயன்ற பயணி கைது!!!!

10/04/2026 11:37:00 AM
சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை ...

🥋 தேசிய விளையாட்டு விழாவில் ஆலையடிவேம்பு கராத்தே வீரர்களின் அசத்தல் சாதனை! தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று பிரதேசத்திற்கு பெருமை சேர்ப்பு!!

10/04/2026 10:54:00 AM
ஆலையடிவேம்பு, ஒக்டோபர் 04: ஜே.கே.யதுர்ஷன் தம்பிலுவில்... விளையாட்டு அமைச்சினால் கொழும்பு களனிப் பல்கலைக்கழக அரங்கில் நடத்தப்பட்ட 50ஆவத...

5,000/- இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!!

10/03/2026 11:54:00 PM
சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு...

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!!!!

10/03/2026 10:13:00 PM
கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருள் கை...

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம் தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கு ஐந்தாவது நாள் நீச்சல் மற்றும் மீட்புப் பயிற்சி!!!

10/03/2026 09:56:00 PM
(தில்சாத் பர்வீஸ்) அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் ம...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் சட்டத்தரணிகளுடனான கலந்தரையாடல்! கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்பு!!!

10/03/2026 08:51:00 PM
(பாறுக் ஷிஹான்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் உத்தியோகபூர்...

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி பட்டம் பெற்றனர்!!

10/03/2026 08:31:00 PM
மட்டக்களப்பு, ஒக்டோபர் 03: ஜே.கே.யதுர்ஷன் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (03) நடைபெற்ற நிலையில், திருக்கோவில...

மாதம்பை அல் மிஸ்பாஹ் பாடசாலையில் உயர்தர மாணவர்களின் மிளகாய் பயிர்ச்செய்கை திட்டம். முதல் அறுவடை அதிபர் தலைமையில் ஆரம்பம்!!!

10/03/2026 07:57:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) ​ மாதம்பை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் க.பொ.த உயர்தரப் பிரிவு மாணவர்களினால் வெற்றிகரமாக முன்னெடுக்...

“பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்”; நாளை நூல் வெளியீட்டு விழா.

10/03/2026 06:13:00 PM
(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று பனங்காடு கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி எழுதிய “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயா...

தேசிய மட்டப் போட்டிகளுக்கு சம்மாந்துறை மாணவர்கள் – போக்குவரத்துச் செலவுக்கு பிரதேச சபை ஆதரவு!!!

10/03/2026 02:21:00 PM
(தில்சாத் பர்வீஸ்) 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான 40ஆவது தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள ச...

சிறப்பாக ஆரம்பமான கிழக்கு பல்கலைக்கழக 30 வது பொதுப் பட்டமளிப்பு விழா ! வேட்டியுடன் வேந்தர் மௌனகுரு கைகூப்பி வரவேற்று 285 பேருக்கு பட்டங்களை வழங்கினார்!!

10/03/2026 02:17:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று 3ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது. பல்க...

இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ரதபவனி காரைதீவில் கோலாகலமாக ஆரம்பம்!!

10/03/2026 02:15:00 PM
(வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை (1926-2026) முன்னிட்டு தெய்வீக ரத ஊர்வலம் இன்று று (3) சனிக்கிழ...

இனவாதம், மதவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்ற சதி: தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்! சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி; கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி எச்சரிக்கை! அரசியல்வாதிகள் மற்றும் யூடியூபர்களின் தூண்டுதல்களுக்குப் பலியாக வேண்டாம் என வேண்டுகோள்!!!!

10/03/2026 02:12:00 PM
(பாறுக் ஷிஹான்) இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பல...

அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளருக்கு விளக்கமறியல்!!!

10/03/2026 02:05:00 PM
(பாறுக் ஷிஹான்) அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்ப...

பத்தலங்குண்டு தீவில் திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளான பெண் ஒருவரை சிகிச்சைக்கு அனுப்ப உதவிய கடற்படை!!!

10/02/2026 09:31:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி, பத்தலங்குண்டு தீவில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவருக்கு ...

கடற்படையின் சமூக சேவைப் பங்களிப்புடன் புனரமைக்கப்படும் மூதூர் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம்!!!

10/02/2026 09:27:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு ரோயல் கல்லூரியின் அமெரிக்க ஐக்கிய நாடுகளின்...

கிழக்கு ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் கரைக்கு அழைத்து வரப்பட்டார்!!!

10/02/2026 06:46:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கைக்கு கிழக்கே ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தினால் ஆபத்தா...

புத்தளம் கல்லடியில் இடம்பெற்ற உலக முதியோர் தின கொண்டாட்டம்!!!

10/02/2026 06:43:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) முதியோர் என்பவர்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகள், அனுபவத்தின் பொக்கிஷங்கள், அன்பின் உறைவிடங்கள். உங்கள் ஆ...

காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்!!!

10/02/2026 06:29:00 PM
(தில்சாத் பர்வீஸ்) அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் 03 பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவன் ஒருவர் காட்டு யானையின் த...

இன்று சம்மாந்துறை பத்திரகாளி அம்பாளின் தீமிதிப்பு சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பமானது!!!

10/02/2026 06:26:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு ...

கிழக்கின் கலைச்சங்கமம்’ மாபெரும் ஐந்து நாள் பெருவிழா! அக்கரைப்பற்றில் நாளை 3 முதல் 7ஆம் திகதி வரை.!!!!

10/02/2026 06:21:00 PM
( வி.ரி. சகாதேவராஜா,) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செ...

நாளை ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ரதபவனி! காரைதீவு முதல் கல்லடி வரை இரு தினங்கள்!!

10/02/2026 06:19:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை (1926-2026) முன்னிட்டு தெய்வீக ரத ஊர்வலம் நாளை (3) சனிக்கிழமையு...

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது மதிப்பெண்கள் குறைப்பதாக அச்சுறுத்தி நீண்டகாலமாக ஆபாசக் காணொளிகளைக் காட்டி அக்கிரமம்!!

10/02/2026 11:29:00 AM
( பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக்...

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளைக் குறைக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பம்: டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவிப்பு!! !

10/02/2026 11:12:00 AM
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளை குறைப்பது தொடர்பான முன்னோடித் திட்டம் நேற்று (01) வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட...

முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்க வரை விமான எரிபொருள் குழாய் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமை!! !

10/02/2026 11:07:00 AM
முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்க வரை விமான எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான புதிய குழாய் அமைக்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமாகி...

அனைத்து முதலீடுகளும் கூட்டாண்மைகளும் முழுமையான பொறுப்புக்கூறலுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்!!!!

10/02/2026 11:03:00 AM
பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அரச மற்றும் தனியார் முதலீடுகள் அவசியம் எனவும், எனினும் அனைத்து முதலீடுகளும் கூட்டாண்மைகள...

இலங்கைக்குக் கடத்த முயன்ற பெருமளவான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!!!

10/02/2026 10:57:00 AM
மண்டபம் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகச் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை மரைன் பொலிஸார் பறிமுத...

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்!!!

10/02/2026 10:49:00 AM
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமையவே அ...

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!!!

10/02/2026 10:44:00 AM
எதிர்வரும் ஆண்டு முதல் நாட்டின் வரி முறைமையை மேலும் எளிமையாகவும் இலகுவாகவும் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பி...

மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!!

10/02/2026 10:39:00 AM
10 மாதங்களுக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!! !

10/02/2026 10:32:00 AM
இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தற்போது சிக்கிய...

வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம்!!!!

10/02/2026 10:27:00 AM
வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மரணம் கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியு...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் - ஊடக ஒளிப்பதிவாளர் கைது!!

10/01/2026 09:55:00 PM
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதி...

அரசாங்கத்தின் புதிய மருந்து விலைக் கட்டுப்பாடு கொள்கை: மக்களுக்கு 5.7 பில்லியன் ரூபா மிச்சமாகும் எனத் தெரிவிப்பு!!

10/01/2026 09:52:00 PM
முக்கிய 13 விலை கூடிய மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அரசாங்கம் மதிப்பிட்டுள்ள சேமிப்பு ரூ. 5.7 பில்லியன் ஆகும் என தேசிய மரு...

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் தலைமையிலான அமர்வு அதிரடி: கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு நிராகரிப்பு!!!

10/01/2026 09:49:00 PM
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை க...

Gunner Super Cross – 2026” மோட்டார் பந்தயத் தொடரில் “Standard 125cc” பிரிவில் இலங்கை கடற்படை மூன்றாம் இடத்தைப் பெற்றது!!

10/01/2026 06:30:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Gunner...

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்!!!

10/01/2026 06:25:00 PM
(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவ...

தேசிய உற்பத்தித்திறன் விருதில் சம்மாந்துறைக்கு இரு தேசிய அங்கீகாரங்கள் ஆதார வைத்தியசாலை, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் தத்தமது பிரிவுகளில் மூன்றாம் இடம்!!!

10/01/2026 06:21:00 PM
(தில்சாத் பர்வீஸ்) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், 2025/26ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன...

விசேட தேவையுடைய மாணவர்கள் உட்பட 630 சிறுவர்களுக்குப் பரிசுகள் வழங்கி வைப்பு!!!!

10/01/2026 06:09:00 PM
(பாறுக் ஷிஹான்) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்கள் மற்றும் பாலர் பாடசாலை மாணவ...

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1,270 கிலோ பீடி இலைகள் கைப்பற்றிய கடற்படை!!!

10/01/2026 03:46:00 PM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையினரால், பத்தலங்குண்டு கல்லாறு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் புதன்கிழமை (2026 செப்டம்பர் ...

திருகோணமலை மாநகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள். !! !

10/01/2026 02:58:00 PM
(சேனையூர் நிருபர்) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை மாநகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (01) சிறுவர் தினத்தினை ...

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழா!!!

10/01/2026 12:00:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச முதியோர் தின விழாவையொட்டி காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் திரு.உமாசங்கரன் தலைமையில் முதியோர் தின விழா இன...

தேசிய உற்பத்தித்திறன் விருது விழா (NPA) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 2-ஆம் இடம்!!

10/01/2026 11:57:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் (National Productivity Awards – NPA 2025/26) போட்டியில், அரசுத் துறையின் (Public Se...

சமுர்த்தி தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம்: கிழக்கு மாகாண விழிப்புணர்வு மாநாடு நிறைவு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கோலாகலமாக நடைபெற்றது!

10/01/2026 11:44:00 AM
(பாறுக் ஷிஹான்) சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியாலயத்தின் ஏற்பாட்டில் “சமுர்த்தி ...

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளியும் சிக்கினார்!!!!

10/01/2026 08:55:00 AM
(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்பட...

வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ தொடர்பான இரு நாள் வதிவிட செயலமர்வு!!!

10/01/2026 08:50:00 AM
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்தம், பேரிடர் தயார்நிலை, ம...

Subscribe Us