மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களின் வரவேற்பு நிகழ்வானது சது/ஸ்ரீ கோரக்கர் ...
மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களின் வரவேற்பு நிகழ்வானது சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் அதிபர் சோ.இளங்கோபன் தலைமையில் இன்று 29/01/2026 இடம்பெற்றது. இந் நிகழ்வில் தரம் 1 மாணவர்களை தரம் 2 மாணவர்கள் அவர்களை மாலை அணிவித்து வரவேற்க்கும் நிகழ்வும் கலைநிகழ்வுகள், பரிசில்கள் என்பன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது அதிதிகளாக பாடசாலை இணைப்பாளர் A.அகமட் லெப்வேஅவர்களும்,பாடசாலை ஓய்வு நிலை ஆசிரியர் பாலசந்திரன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர் செல்வங்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Reviewed by Diluchanan
on
1/29/2026 10:04:00 PM
Rating: 5
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து மார்ச் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று...
ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய லண்டன் விஜயம் – ஒரு மாதத்திற்குள் விசாரணையை நிறைவுசெய்வதாக அறிவிப்பு!
Reviewed by Kiru
on
1/28/2026 08:53:00 PM
Rating: 5
நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக, கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் பெளதீக வளத் த...
மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் ரூ. 2 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் கையளிப்பு
Reviewed by Kiru
on
1/28/2026 08:49:00 PM
Rating: 5