Column Left

Vettri

Breaking News

கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டன் கீழ் தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராம , மாதிரி கிராம சமுக உற்பத்தி திறன் வேலைத்திட்டத்திட்டமானது திருக்கோவில் விநாயகபுரம் 01 பகுதியில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது...




கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டன் கீழ் தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராம , மாதிரி கிராம சமுக உற்பத்தி திறன் வேலைத்திட்டத்திட்டமானது திருக்கோவில் விநாயகபுரம் 01 பகுதியில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது... ஜே.கே.யதுர்ஷன் தம்பிலுவில் குறித்த நிகழ்வாகனது உற்பத்தி திறன் பிரின் ஏற்பாட்டில் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இந்த பாரிய வேலைத்திட்டமானது திருக்கோவில் பிரதேத்தின் விநாயகபுரம்01 கிராமத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் திரு.ரெட்ணம் சுவாகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் திரு.சுதாகரன் ஆகியோரினால்உற்பத்தி திறன் மாதிரி கிராம வேலை திட்டத்தின் பெயர் பலகையானது. அங்கூறாப்பணம் செய்து வைக்கப்பட்டது. மேலும் இவ் நிகழ்வில் பொலிஸ் உத்தியோத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக உற்பத்தி திறன் பிரிவின் உத்தியோத்தர்கள் கிராம சேவையாளர்களின் நிர்வாக உத்தியோத்தர் சமுத்தி உத்தியோத்தர் கிராம சேவையாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர் உறுப்பினர் கிராம அபிவிருத்தி உத்தியேத்தர் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். . ஒன்றிணைவோம்.! சமூக உற்பத்தித்திறன் ஊடாக கிளீன் ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்! #சுத்தமானஇலங்கை #NPS #உற்பத்தி கிராமம் #தேசிய மேம்பாடு.....

No comments