பனங்காடு மறுமலர்ச்சி பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை.
பனங்காடு மறுமலர்ச்சி பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திட்குட்பட்ட சின்னப்பனங்காடு மறுமலர்ச்சி பாலர் பாடசாலை ஆண்டு தோறும் நடாத்தி வரும் சிறுவர் சந்தை நிகழ்வு மறுமலர்ச்சி பாலர் பாடசாலை ஆசிரியர்களான
M.தர்சலா,Y.சிமித்திரா
R.டிலோஜினி ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
ஆலையடிவேம்பு பிரதேசபை உறுப்பினர். S. புஷ்பராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
செல்வி வினாயகமூர்த்தி
(ஆலையடிவேம்பு நிருபர்)
No comments