காரைதீவு மண்ணில் சிறுவர்களுக்கான KIDS SPORTS ACADEMY !!
காரைதீவு மண்ணில் முதன்முறையாக சிறுவர்களுக்கான விளையாட்டு துறையினை மேம்படுத்தும் முகமாக விளையாட்டு துறையிலே அனுபவம் வாய்ந்த பயிற்சிவிப்பாளர்களை கொண்டு KIDS SPORTS ACADEMY இனால் 02/10/2025 ம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு R.K.M Girl’s School மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
05 வயது தொடக்கம் 12 வயது வரை உள்ள விளையாட்டில் ஆர்வமுள்ள சிறுவர், சிறுமிகளை இணைத்துக் கொள்ள முடியும்.
No comments