Column Left

Vettri

Breaking News

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுவர் தின விழா! சிறுவர் விடுதியிலிருந்த சிறுவர்களுக்கு பரிசுகள்!




( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நிகழ்வுகள் நேற்று இடம் பெற்றன. வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர். நிகழ்வின்போது வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் மருத்துவர். ரொசாந்த், பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் தாஹிரா சபியுதீன் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்

No comments

Subscribe Us