தாழமுக்கம் விருத்தியடையும் சாத்தியம்!!
நாட்டின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமற்குத் திசையில் வட தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
No comments