Column Left

Vettri

Breaking News

களுவாஞ்சிக்குடியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெரண்டினாவின் பொதிகள்




( வி.ரி. சகாதேவராஜா)

பெரண்டினா நிறுவனத்தின் Life line -2025 வேலைத்திட்டத்தின் ஒரங்கமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கான பொதி வழங்கும் நிகழ்வு நேற்று (18) களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி  காரியாலயத்தில் நடைபெற்றது .

 இந் நிகழ்வுக்கு  சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், பெரண்டினா நிறுவன முகாமையாளர்க்ள், ஊழியர்கள், பயனாளி கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

No comments