மட்டக்களப்பு ஆரையம்பதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரம் நிறுத்தப்படிருந்த 3 மோட்டர்சைக்கிள்களை மோதித் தள்ளியது..
மட்டக்களப்பு ஆரையம்பதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரம் நிறுத்தப்படிருந்த 3 மோட்டர்சைக்கிள்களை மோதித் தள்ளியது
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியால் நேற்று(04-05-2025)காலை 10 மணிபோல் பயணித்த கார் ஆரையம்பதி பிரதேசத்தினூடாக செல்லும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார்சைக்கிள்களை மோதித் தள்ளி சேதமாக்கியுள்ளது.
இதனால் மோட்டர்சைக்கிள்ளும் காரின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்துள்ளது.
No comments