Column Left

Vettri

Breaking News

500 சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்படும் நிலை !




 பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வரும் வாடிக்கையாளர் தொகை 75% வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுமார் ஐந்நூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூடப்படவுள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் மேல் மாகாணத்தில் அமைந்துள்ளன.
பல்பொருள் அங்காடிகளில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் குறைவினால் அவர்களது சம்பளமும் பிரச்சினையாக உள்ளதாகவும் வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

No comments