Column Left

Vettri

Breaking News

ஐஸ் போதைப் பொருளுடன் ACMC உறுப்பினர் ரிசானின் சகோதரர் கைது!




ஐஸ் போதைப் பொருளுடன் ACMC உறுப்பினர் ரிசானின் சகோதரர் கைது! அபு அலா புல்மோட்டை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.ரிசானின் சகோதரர் ஏ.எம்.ரிஸ்வான் ஐஸ் (Ice) போதை பொருளுடன் இன்று (09) அதிகாலையில் புல்மோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். M.FAIZAL ISMAIL 121B, A.R.M. MILL ROAD ADDALAICHENAI - 01. (MEENODAIKKADDU)

No comments