முதலைப்பாளியில் YMMA அமைப்பின் புதிய கிளை ஆரம்பம்!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி முதலைப்பாளி கிராமத்தில் YMMA அமைப்பின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது டன் அதன் நிர்வாகத் தெரிவும் திங்கட்கிழமை (28) இடம்பெற்றது
YMMA அமைப்பின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம் ரீ.எம் நபீல் தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் முதலைப்பாளி வை.எம் எம் ஏ கிளைக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது அதன்படி
தலைவராக எம் ஆர் எம் சர்ஜுன், செயலாளராக எஸ் எம் சிப்ரான்,
பொருளாளராக பீ.எம் சிப்ரான் (PHI)
உப தலைவராக எஸ் எம் சப்ரின்
உப செயலாளராக ஜீ. ஜியாத் ஆகியோருடன் ஆலோசகர்களாக தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.டப்யூ.எம் ஜெமீல் கான், உள வளத் துணையாளர் எம் எம். நெளபல், அஷ்ஷெய்க் ஏ.எம் நசீர், முதலைப்பாளி அரசினர் முஸ்லிம் வித்யாலயத்தின் அதிபர் எஸ் பீ.எம் முசவ்விர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments