🏆 வலயமட்ட உதைபந்தாட்ட போட்டியில் முதலாம் இடம் 🏆
🏆 வலயமட்ட உதைபந்தாட்ட போட்டியில் முதலாம் இடம் 🏆
2026 ஆம் ஆண்டிற்கான வலயமட்ட பாடசாலை ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் கமு/சது ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் உதைப்பந்தாட்ட அணி வலயத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது ✨ .
இப் போட்டியானது இன்று அல் ஹிதாயா மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இவ் உதைப்பந்தாட்ட போட்டியில் 08 பாடசாலை அணிகள் பங்கு பற்றின. இதிலிருந்து இறுதி போட்டிக்கு கமு/சது ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் Vs கமு/சது அல் அமீர் வித்தியாலயம் என்பன தெரிவு செய்யப்பட்டன.
இவ் இறுதிப் போட்டியில் 3-0 என்ற அடிப்படையில் கமு/சது ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் வெற்றியை தமாதாக்கி கொண்டது.
No comments