காரைதீவின் கல்விப் பெருமையை உயர்த்திய இரு சாதனையாளர்கள்!!!
அம்பாறை மாவட்டம், காரைதீவைச் சேர்ந்த
திருமதி. தனுஷியா ராஜசேகர் மற்றும்
திருமதி. வரணியா சாந்தரூபன்
ஆகியோர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (SLEAS) தரம் I அதிகாரிகளாக உயர்வு பெற்றுள்ளமை காரைதீவு மண்ணுக்கும் கல்விச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்
அறிவால் உயர்ந்து ஆற்றலால் தடம் பதித்து
சேவையால் பல தலைமுறைகளை வழிநடத்தும் உயரிய பொறுப்பை ஏற்றுள்ள இருவருக்கும்
தங்களின் கல்விப் பயணமும், நிர்வாகச் சேவையும் மேலும் சிறந்து, காரைதீவின் பெருமையை உயர்த்தும் எண்ணற்ற சாதனைகளுக்கு வழிவகுக்கட்டும்!
காரைதீவின் கல்வித்துறைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தங்களது அறிவும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் சிறப்பான சேவையாக மலரட்டும்.
இன்னும் பல உயர்வுகளையும் சாதனைகளையும் பெற்று, கல்விச் சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்க வாழ்த்துகள்
No comments