Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பு கம்பன் விழாவில் கலை நிகழ்ச்சிகள் 




மட்டக்களப்பு கம்பன் விழாவில் கலை நிகழ்ச்சிகள் இந்தியா போபால் கம்பன் கழகத்தின் இரண்டாவது ஆண்டு கம்பன் விழாவாகவும், இலங்கை மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வின் ஓர் அங்கமான கம்பன் விழாவாகவும் வடிவமைக்கப்பட்டு இரண்டு அமைப்புகளும் இணைந்து மட்டக்களப்பில் கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த.இன்பராசா தலைமையில் கம்பன் விழி கடந்த 29 ஆம் திகதி கோலாகலமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றபோது.. படங்கள். வி.ரி.சகாதேவராஜா

No comments