Column Left

Vettri

Breaking News

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறை மேம்பாடு




 எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது QR குறியீட்டு முறை தொடர்பில் தற்போது காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து அதன் தொழில்நுட்ப திறனை மேலும் செயல்திறன்மிக்கதாக பாயன்படுத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் எரிபொருள் தேவை குறித்தும் ஆராயப்பட்டது.

No comments