சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!
,( வி.ரி.சகாதேவராஜா)
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக நடைபெற்றது.
விழா மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் தலைமையில் நடைபெற்றது. இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத்
அக்ஷராத்மானந்த ஜீ கலந்து சிறப்பித்தார்.






No comments