Column Left

Vettri

Breaking News

நட்டாற்றில் பாறையில் பள்ளி கொள்ளும் முதலை




நட்டாற்றில் பாறையில் பள்ளி கொள்ளும் முதலை அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரி பிரதான வீதியில் ஆற்றையும் கடலையும் இணைக்கும் பாலத்தின் கீழ் நட்டாற்றில் உள்ள பெரும் பாறையில் பாரிய முதலையொன்று துயில் கொள்வதைக் காணலாம். நீண்ட தூரத்தில் இருந்து எடுத்த படம் இது. படங்கள் வி.ரி. சகாதேவராஜா

No comments