காரைதீவில் பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்புக்குழுக் கூட்டம்
காரைதீவில் பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்புக்குழுக் கூட்டம்
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.பி.ஜி.ஜயரத்ன தலைமையில் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் திருவாளர் நுவன் பீ நந்த நாராயண(A. S.P) கலந்து சிறப்பித்தார்.
17 கிராமிய பொது மக்கள் பாதுகாப்பு குழு தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்கள் கோயில் தர்மகர்த்தா மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments