திருக்கோவில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு
திருக்கோவில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு
( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்கு
உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி.என்.நிசாந்தினி ஒருங்கிணைப்பில் பிரதேசசெயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர் ,மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஜெயராஜி, மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அறநெறிபாடசாலைகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments