பொத்துவில் பிரதேச சபையின் கன்னி இன ஐக்கிய தைப்பொங்கல் விழா
பொத்துவில் பிரதேச சபையின் கன்னி இன ஐக்கிய தைப்பொங்கல் விழா
( வி.ரி.சகாதேவராஜா)
பொத்துவில் பிரதேச சபையின் வரலாற்றில் முதல்முறையாக இன ஐக்கிய தைப்பொங்கல் பண்டிகை விழா இன்று (16) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச சபையின் தவிசாளர் எம் .ஐ. எம். முஸரப் தலைமையில் இன ஐக்கிய தைப்பொங்கல் விழா சபையில் நடைபெற்றது.
20 உறுப்பினர்களைக் கொண்ட பொத்துவில் பிரதேச சபையில் 04 உறுப்பினர்களே தமிழ் உறுப்பினர்களாவர்.
தமிழ் கலாச்சார முறைப்படி இத் தைப்பொங்கல் விழா தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் மத தலைவர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments