விமல் வீரவன்சவிற்கு பிடியாணை!!
முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments