மலையக மக்களுக்கு உலர் உணவு வழங்கியது காரைதீவு வாழ் பொதுமக்கள்
மலையக மக்களுக்கு உலர் உணவு வழங்கியது காரைதீவு வாழ் பொதுமக்கள்...
நாட்டில் ஏற்பட்ட இயற்க்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ரம்பொட யில் பிரதேசத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வானது 10/12/2025 காரைதீவு பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புக்கள், ஆலயங்கள், புலம் பெயர் உறவுகள் ஆகிய பொதுமக்களிடம் இருந்து சேகரித்து அதனை
இலங்கையில் அதிகளவாக பாதிக்கப்பட்ட மலையக பிரதேசமான ரம்பொட பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டு கொத்மலை காமினி தேசிய பாடசாலை வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இ ன்று வழங்கி வைக்கப்பட்டது.
No comments