அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல 204வது கொடியேற்ற விழாவிற்கு வருகை
அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல 204வது கொடியேற்ற விழாவிற்கு வருகை
பாறுக் ஷிஹான்
204வது கொடியேற்ற விழாவிற்கு அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல , கல்முனை பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த களுயாராச்சி அவர்களும் வருகைதந்து சிறப்பித்தனர்.
204வது கொடியேற்று விழாவின் ஒழுங்கமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், மக்கள் நலன் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு கொடியேற்று விழாவின் பாரம்பரியமும், கடற்கரைப் பள்ளிவாசலின் ஆன்மீக முக்கியத்துவம், சமய கலசார வகிபாகம் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
No comments