Column Left

Vettri

Breaking News

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு!!




 தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதியின் தலைமையில் இன்று (27) இரவு பாதுகாப்பு அமைச்சில் கூடவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக இதுவரை வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் குறித்து ஆராய்வதற்கும், நிலவும் சூழ்நிலை குறித்து ஆழமாக கலந்துரையாடுவதற்கும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலதிகமாக கவனம் செலுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments