Column Left

Vettri

Breaking News

சாரதி அனுமதிபத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!!




 சாரதி அனுமதிபத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நீடிக்கப்படவுள்ள கால எல்லை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

No comments