சீரற்ற வானிலை!!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments