Column Left

Vettri

Breaking News

வேப்பையடி கலைமகள் வரலாற்றில் அதிகூடிய ஏழு பேர் சித்தி !!




( வி.ரி.சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய  33 வருட காலத்தில் அதிகூடிய ஏழு மாணவர்கள் இம்முறை சித்தி அடைந்திருக்கின்றார்கள் என்று அதிபர் கே.தியாகராஜா தெரிவித்தார். 

மாணவர்களான பி.லஸ்ணமி-138
அ.அகர்சனா -162
ஜெ.அஸ்மிதா-145
சி.அபிசயா-144
க.சபிநயா-133
ச.லதுர்ஸ்திகா-141
து.அக்சயா-137
ஆகியோரே இவ்வாறு சித்தி பெற்றிருப்பதாக அதிபர் தியாகராஜா மேலும் தெரிவித்தார்.

No comments