திருக்கோவில் மெதடிஸ் மிஷன் தமிழ் மகாவித்தியாலத்தில் ஆளுநரினால் கணித ஆய்வு கூடம் திறந்து வைப்பு...!!
ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் மெதடிஸ் மிஷன் தமிழ் மகாவித்தியாலத்தில் கணித ஆய்வு கூடமானது கிழக்கு மகாண மாண்புமிகு ஆளுநர் திரு.ஜெயந்த லால் ரத்னசேகர அவர்களினார் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது....
குறித்த நிகழ்வானது பாடசாலை நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் திருமதி தட்சணாமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது
இவ் நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் திருவாளர் R.உதயகுமார் பிரதேச சபை தவிசாளர் திரு.சசிகுமார் மற்றும் மாவட்ட பொறியலாளர் S.டிலக்சன் திருக்கோவில் பொலிஸ்நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு.H.L.S.K.பீரீஸ் மற்றும் திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் அலோசகர்கள் பிரமுகர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்....
No comments