Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தின் மாணவர் சேர்க்கை ஆரம்பம்!




மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தின் மாணவர் சேர்க்கை ஆரம்பம்!
மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தில் HND in Information technology  HND in Accountancy,HND in English பாடநெறிகளை பயிலுவதற்கான 2025/2026 கல்வியாண்டுக்கான  மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது்.
இவ் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகதில் இலவச கல்வி, தொழில்துறை பயிற்சி,அரசு அங்கீகாரம் பெற்ற உயர் டிப்ளோமா ,மற்றும் மாதாந்தம் மகாபொல கொடுப்பனவு,இலவச போக்குவரத்து பயணச்சீட்டு, என்ப ன வழங்கபடும்.  
 இவ் படநெறிக்கு ஜூலை 14, 2025 திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு
செல்வரெத்தினம் ஜெயபாலன்
பணிப்பாளர் 
உயர்தொழில்நுட்பக் கல்லூரி
மட்டக்களப்பு 
0652247519
0778641182



No comments