கமு/சது/ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் CLEAN SRI LANKA நிகழ்ச்சி !!
இன்றைய தினம் நாடு பூராகவும் clean srilanka எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து பாடசாலைகளிலும். CLEAN STEPS - CLEAN SPACES எனும் தோனி பொருளில் பல்வேறு வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சம்மாந்துறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட. கமு/சது/ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (8)பாடசாலையின் அதிபர் சோ. இளங்கோபனின் வழிகாட்டலின் கீழ். பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் பங்களிப்புடன். பல்வேறு வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வின் போது மர நடுகை வேலைத்திட்டமும். சூழல் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களுக்கு செயலமர்வுகளும். மற்றும் மாணவர்களுக்கான போசாக்கான இலைக் கஞ்சியும் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
No comments