காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நிறைவுற்று தற்போது மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெற்று வருகின்றது.அந்த வகையில் 09/07/2025 இன்று ஏழாம் நாள் பூசையின் போது அம்மனின் அலங்காரம் மற்றும் பூசை நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மண்டலாபிஷேக பூசை!!
Reviewed by Kiru
on
7/09/2025 09:58:00 PM
Rating: 5
No comments