பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை!!
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் நேற்று 39 வயது பெண் ஒருவர் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து வரும் சந்திரலிங்கம் என்ற நபர் குறித்த பெண்ணை பாளடைந்த வீட்டுக்குள் வைத்து கொலை செய்து வீட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments