Vettri

Breaking News

" உறவுகளுக்கு உதவுவோம்" நண்பர்களினால் ஆலையடி வேம்பு பிரதேசத்தில் சமைத்த உணவு வழங்கி வைப்பு!!










சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து மக்களுக்கான சமைத்த உணவு பொதிகள்   உறவுகளுக்கு உதவுவோம் வெளிநாடுகளில் பணிபுரியும் நண்பர்களினால்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆலையடி வேம்பு பிரதேசத்தில்  இன்று சமைத்த உணவு வழங்கும் ஏற்பாடுகள் இன்று(29)  இடம்பெற்று வருகின்றது..

No comments