இன்று(29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டை பயன்படுத்தப்படும் உற்பத்திகளின் விலைகள் குறைப்பு ஃப்ரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவால் குறைப்பு - அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்
No comments