Column Left

Vettri

Breaking News

நாட்டில் தீவிரம் அடையும் இன்புளுயன்சா!!




நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோய் அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




No comments