Column Left

Vettri

Breaking News

நீரிழிவு நோயிற்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு!!




 நீரிழிவு நோயிற்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்சுலினிற்கு பதிலாக இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையைப் பயன்படுத்தி பல மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த புதிய முறை வெற்றியடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

No comments