Column Left

Vettri

Breaking News

'யுக்திய' நடவடிக்கையில் மேலும் 818 பேர் கைது!





 நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள்  818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் மேலும் 8 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 159 கிராம் ஹெரோயின், 112 கிராம் ஐஸ்  போதைபொருள் ,  329 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments