Column Left

Vettri

Breaking News

அநுர அரசாங்கத்தின் மூன்றாவது வரவு - செலவுத் திட்ட உரை இன்று




 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்ட உரை இன்று இடம்பெறவுள்ளது.



சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இடம்பெறும் இந்த அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்துவார்.

இந்நிலையில், முதலாவது நியாய உரையை சபாநாயகர் வழங்கவுள்ள நிலையில் பிரதமர் மற்றும் சபை முதல்வர் ஆகியோர் தனது உரையை முன்வைக்கவுள்ளனர்.

அதன் பின்னர் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பிப்பார்.


No comments

Subscribe Us