Column Left

Vettri

Breaking News

திருகோணமலையில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்.!




 திருகோணமலையில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்.!


(சேனையூர் நிருபர்) 


வரலாற்றுச்சிறப்பு மிக்க திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கந்த சஷ்டி விரதம் ஆரம்பமானது விசேட பூசைகள் இடம் பெறுவதையும் பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும் காணலாம்.



No comments

Subscribe Us