அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபையை கைப்பற்றியது ஜனநாயக கட்சி*
*அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபையை கைப்பற்றியது ஜனநாயக கட்சி*
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி 39 இடங்களை மட்டுமே பெற்று பின்னடைவு. மேலும் ஜனநாயக கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 50 இடங்களை கடந்து 51 இடங்களை பெற்று செனட் சபையை கைப்பற்றியது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பெரும்பான்மையை இழந்தார்.

No comments