Column Left

Vettri

Breaking News




 கற்பிட்டி முசல்பிட்டி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)


கற்பிட்டி முசல்பிட்டி கடற்கரைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று சனிக்கிழமை (31) கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கியுள்ள சடலமானது அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மீட்கப்பட்ட சடலம் யாருடையது மற்றும் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தீவிர விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us