Column Left

Vettri

Breaking News

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!!!




சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள். மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன. (ii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது. (iii) பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது. பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்

No comments

Subscribe Us