Column Left

Vettri

Breaking News

பாலர் பாடசாலை கல்விப் பணியக செயலாற்றுப் பணிப்பாளராக அருள்ராஜா நியமனம்!!!




( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை புதிய கல்விப்பணியக செயலாற்றுப் பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் ( Board of director eastern province) ரி.அருள்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இந்த நியமனத்தை வழங்கினார். நேற்று முன்தினம் 01.10.2026 அன்று அருள்ராஜா மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார் . மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த திரு. அருள்ராஜா ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியராவார்.

No comments

Subscribe Us