இலங்கையில் மீண்டும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்! – 6 மாவட்டங்களில் அதிர்ச்சி தகவல்!*
*இலங்கையில் மீண்டும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்! – 6 மாவட்டங்களில் அதிர்ச்சி தகவல்!*
நாட்டின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (African Swine Fever) நோய் மீண்டும் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பன்றிகள் கண்டறியப்பட்டதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வைத்தியர் பிரதீப் குமாரவடு விளக்கமளித்துள்ளார்.என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments