அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்களின் கையொப்பங்கள்..!!!
(சேனையூர் நிருபர்)
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி ஈழத் தமிழர் முன்னனி கட்சியினரால் சேகரிக்கப்பட்ட மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஜனாதிபதியிடம் வழங்குவதற்காக கிழக்கு மாகாண ஆளுநரிடம் திங்கட்கிழமை (28) கையளிக்கப்பட்டது.
No comments