பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!!
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) தேசிய நீர்வழங்கல், வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
(ii) விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.
அதன் நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,
No comments